சுவிற்சர்லாந்தில் "கடைகளுக்குள் முகமூடியை விரைவில் அகற்ற வேண்டும் என சுவிஸ் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய விநியோகஸ்தர்கள் அங்கம் வகிக்கும் வணிக சங்கம், கூட்டாட்சி அரசுக்கு முறையீடு செய்துள்ளது.
இத்தாலி சுகாதாரத்தில் வெள்ளையாகிறது - கோடையால் சிவக்கிறது !
இத்தாலியின் இந்த வார சுகாதார தரவு மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வரும் திங்கட் கிழமை முதல் கொரோனா வைரஸ் தொடர்பான விதிகளை கைவிட இத்தாலியின் சுகாதார அமைச்சகம்அனைத்து பகுதிகளையும் அனுமதித்துள்ளது. ஆயினும் வாலே டி ஆஸ்டா பகுதி இதற்கு விதிவிலக்காகும்.
சுவிற்சர்லாந்தில் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கிறதா ?
சுவிற்சர்லாந்தில் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கிறதா ? இது என்ன கேள்வி. மலையும், இயற்கையும் மிகுந்த நாட்டில் நன்றாகவே இருக்கும் என நம்பக் கூடியவர்களுக்கு அதிர்ச்சி தரும் பதிலாக அமைகிறது ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் (EEA) சொல்வது.
இத்தாலி கோவிட் -19 டிஜிட்டல் சுகாதாரச் சான்றிதழை அறிமுகப்படுத்தியது !
இத்தாலிய அரசாங்கத்தின் டிஜிட்டல் சுகாதாரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான "சான்றிதழ் வெர்டே" அல்லது "கீறீன் பாஸ்" வலைத்தளம் இன்று வியாழக்கிழமை மக்கள் பாவனைக்கு வந்துள்ளது.
சுவிற்சர்லாந்து தடுப்பூசி பாதுகாப்பை 12 மாதங்களுக்கு நீட்டிக்கிறது !
சுவிற்சர்லாந்தின் கோவிட் -19 ஹெல்த் பாஸ் விதிகளில் மாற்றத்தை சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் அறிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய கூட்டாட்சி அலுவலகத்தைச் சேர்ந்த வர்ஜீனி மஸ்ஸேரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இத்தாலிக்கு இங்கிலாந்திலிருந்து வரும் பயனிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையா ?
இங்கிலாந்திலிருந்து இத்தாலி வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவைப்படுமா ?.
பூச்சிக்கொல்லி தடை வாக்கெடுப்பை முன்னெடுக்கும் சுவிட்சர்லாந்து
விவசாயம் சார்ந்த செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை சுவிஸ் நாடு முன்னெடுத்துள்ளது. இது செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக உள்ளது.