In The Spotlight
Top Stories
அகடமி விருதுகள் எனும்ஆஸ்கார் விருதுகள் விழாவின் 96வது பதிப்பு, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நேற்று மார்ச் 10ந் திகதி நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் நோலனின் "ஓப்பன்ஹைமர்", சிறந்த படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட ஏழு விருதுகளை வென்றது.
ஐரோப்பாவின் முன்னோடியான திரைப்படவிழா எனும் பெருமைக்குரிய பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவின் 74வது பதிப்பு, பெப்ரவரி 15ந் திகதி முதல் 25 ந் திகதி வரை ஜேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெறுகிறது.
இந்த வாரத்தில் இரசித்துச் சிரித்துப் பார்த்த படம் 'லப்பர் பந்து'. சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் போதெல்லாம் தமிழில் இப்படியான படங்கள் வராதா என ஏங்கியதுண்டு.
பெண்ணிய கொள்கைகளை அழவைக்காமல் பேசிக்கொண்டு அந்ந்ந்தகாலத்தில் பெண் ஒருத்தி இருந்திருந்தால் இப்படிதான் இருந்திருப்பாள் என எதார்த்தாகமாக படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'
விஜய் பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடன், இரட்டை வேடத்தில் நடிக்க வெளிவந்திருக்கும் படம் The GOAT.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லா சேப்பல் (Quartier de La Chapelle) தொழிற்புரட்சிக்கு முன்னர் ஒரு வனப்புறு கிராமம். 19 ஆம் நூற்றாண்டில் வடக்கு இரயில்வே நிறுவனம் மற்றும் கிழக்கு இரயில்வே நிறுவனங்களின் வழித்தடங்கள் திறக்கப்படவும், இப்பகுதி மக்கள் நெருக்கம் நிறைந்த நகர்பகுதியாக மாறியது என்கிறார்கள்.
மிதக்கும் நகரம் எனப் பெருமையுற்ற வெனிஸ் நகரத்தில் லிட்டில் ஜப்னா (Little Jaffna) ஆச்சரியமாக இருக்கிறதா?. ஆச்சரியம் மட்டுமல்ல அளவற்ற மகிழ்ச்சியும் தரக் கூடிய செய்தி இது.
சர்வதேச திரை படைப்பாளர்களுடன் உள்ளூர் படைப்பாளர்களையும் சேர்த்து கௌரவித்து விருதுகளை வழங்கி வைக்கும் நிகழ்வோடு 7 நாட்கள் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ் சர்வதேச திரைப்பட விழா 2024 நேற்று 09ஆம் திகதி நிறைவுற்றது.
தொடக்க காலத் தமிழ் சினிமாவில் நாடகங்களைத் தழுவி
இந்த ஆண்டு பிப்ரவரியில் மோடி தலைமையிலான இந்தியாவின் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் முதல்முறையாக ஒரு புகார் முழுமையாக விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
கலக்கப்போவது யாரு? சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர். வில்லேஜ் டு வில்லா, பிக்பாஸ் என பல அதிரடி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வழியாக தமிழ் மக்களின் இதயத்தை வென்று தமிழ்நாட்டின் டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கிறது விஜய் டிவி.