free website hit counter

இந்த வாரத்தில் இரசித்துச் சிரித்துப் பார்த்த படம்  'லப்பர் பந்து'. சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் போதெல்லாம் தமிழில் இப்படியான படங்கள் வராதா என ஏங்கியதுண்டு.

பெண்ணிய கொள்கைகளை அழவைக்காமல் பேசிக்கொண்டு அந்ந்ந்தகாலத்தில் பெண் ஒருத்தி இருந்திருந்தால் இப்படிதான் இருந்திருப்பாள் என எதார்த்தாகமாக படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'

விஜய் பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடன், இரட்டை வேடத்தில் நடிக்க  வெளிவந்திருக்கும் படம் The GOAT.

ஒரு தாய் தோட்டத்தில் தன் குழந்தைக்கு அழகான மலர்களைக் காட்டி ரசித்துக் கொண்டிருப்பாள்,  அந்த அழகிய மலரின் செந்நிறம் திரையில் விரியும் போது எழும் பின்னணி இசையும் உயரும்.

கடமையை செய், உனக்கு அற்புத விளக்கை நான் தருகிறேன் என்றால் யார்தான் விடுவார்கள்?

பொன்னியின் செல்வனின் பாகம் 1 வெளியாகி ஏழு மாதங்களுக்குப் பின் அதன் தொடர்ச்சியான பாகம் 2 பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்துள்ளது.

பஜனைப்பாடலாகவே கேட்டுக்கொண்டிருந்த பாபநாசம் சிவனின் " என் அப்பன் அல்லவா..." பாடலையும், திருவாசக வரிகளையும், பாடித் துதிக்கும் பக்தனாக செல்வராகவன் திரையில் அறிமுகமாகும் போதே, அந்தக் கதாபாத்திரத்தின் அழுத்தமும், வைராக்கியமும் பார்வையாளனிடம் தொற்றி விடுகிறது.

"என் பெயர் திருச்சிற்றம்பலம். எல்லோரும் என்னை, பலம் என்று அழைக்கிறார்கள். ஒரு சின்ன தவறினால் என் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோய்விட்டது" என்று தனுஷ் சொல்வது போல் கதை விரிகிறது.

மற்ற கட்டுரைகள் …