தமிழ் சித்தர்களில் முக்கியமானவர் திரமூலர். பக்தி, ஆன்மிகம், மற்றும் யோகத்தின் மேல் கூர்ந்த உள்ளடக்கங்களைத் தன் படைப்புகளில் ஆழமாகவும் விஞ்ஞானரீதியாகவும் விளக்கியவர்.
கோலமா மஞ்சை தன்னில் குலவிய குமரன்
கந்தபுராணத்தில் சூரன் கண்ட முருகப்பெருமானின் விஸ்வரூபம் தரிசனம் விரிவாகப் பாடப்பெற்றுள்ளது.
கந்தபுராணத்தில் வேற்கடவுள்
"வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே." அன்மைக்காலத்தில் இந்தப் பாடல் இளையவர்களிடத்தில் பிரபலமாகியிருக்கிறது.
நம்பிக்கை !
நம்பிக்கை எப்போது பக்தியாகும் ? சிலவேளைகளில் அது முட்டாள் தனமானதாக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை மிகுந்த நம்பிக்கைக்கான ஒரு குட்டிக்கதை பார்க்கலாம்.
ஆவணி மூலமும் இயற்கைச் சமநிலை பேணலும் !
சிவபெருமானது அறுபத்தி நான்கு திருவிளையாடல்களில் இரு திருவிளையாடல்கள் நிகழ்ந்த நாள், ஆவணிமூலம்.
தலைநகர் கொழும்பில் களைகட்டிய ஆடிவேல் இரதபவனி !
இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.
வளவர்கோன் பாவை மங்கையற்கரசி !
இன்று சித்திரை மாத ரோஹினி நட்சத்திரம். சைவம் தழைத்தோங்க, சமணர்களின் சமய ஆக்கிரமிப்பினை, அறவழியால் மாற்றியமைத்த மங்கையர்க்கரசியாரின் குருபூஜை தினம்.