free website hit counter

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சைப் பெருவுடையார் கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், வரும் 5ம் திகதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. குடமுழுக்கிற்கான பூர்வாங்க கிரிகைகள் கடந்த 27-ம் திகதிஆரம்பமாகின. 23 ஆண்டுகளின் பின்னதாக நடைபெறும் இக் கும்பாபிஷேகத்திற்கான கிரிகைகளில், திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் ஆகியன இன்று இடம்பெற்றன.

தருமை 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இன்று சிவபரிபூரணம் அடைந்துள்ளார்.