யாழ்ப்பாணத்தின் கலை, கலாச்சாரத்தின் பண்பாட்டுக் கோலமாகத் திகழ்கிறது நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரார்த்தனை மூலம் நெருக்கமாக இருக்கிறேன் : புனித பாப்பரசர்
" உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரார்த்தனை மூலம் நெருக்கமாக இருக்கின்றேன். நம்பிக்கையின் உறுதியும், தர்மத்தின் ஆர்வமும் கொண்டு இந்த கடினமான தருணத்தை வாழ, விசுவாசிகளை ஊக்குவிப்பதில் நான் எனது சகோதரர் ஆயர்களுடன் சேர்கிறேன் " என, வத்திகானில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி பிரார்த்தனை பிரசங்கத்தின் போது புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார்.
தஞ்சையில் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்தொலிக்க பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சைப் பெருவுடையார் கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக கிரிகைகள் ஆரம்பமாகின !
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், வரும் 5ம் திகதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. குடமுழுக்கிற்கான பூர்வாங்க கிரிகைகள் கடந்த 27-ம் திகதிஆரம்பமாகின. 23 ஆண்டுகளின் பின்னதாக நடைபெறும் இக் கும்பாபிஷேகத்திற்கான கிரிகைகளில், திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் ஆகியன இன்று இடம்பெற்றன.
தருமை 26 ஆவது குருமகா சந்நிதானம் சிவபரிபூரணம் அடைந்தார் !
தருமை 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இன்று சிவபரிபூரணம் அடைந்துள்ளார்.