free website hit counter

தமிழின் பேச்சு வழக்கில் அலைபாயும் மனநிலையினை,  மரத்துக்கு மரம் தாவும் மந்தியோடு உருவகித்து,  'மனம் ஒரு குரங்கு ' என்பார்கள்.  

சிவபெருமானுக்கு சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சோம சுந்தரர், சோமநாதர், சசிதரர், சசிசேகரர் எனும் நாமங்கள், சந்திரனுடன் தொடர்பட்டு வரும் பெயர்களாகும். இவற்றுள் சோமசுந்தரர் என்னும் நாமம் மேலும் சிறப்பு வாய்ந்தது.

இலங்கையில் நாடாளவிய ரீதியில் வெள்ள அனர்த்தமும், அதனைத் தொடர்ந்து நீளும் உதவிக் கரங்களுமான பணிகள் தொடர்கின்றன. இருப்பவன், இல்லாதவன் என யாவரும் ஒருநிலையில் நின்று, உணவுக்கு ஏங்கும் நிலைகளை ஏற்படுத்தும் காரணிகள், இயற்கைப் பேரிடர், போர்ச்சூழல்.

அக்னி ஹோத்திரம் என்பது ஒரு வகை ஹோமம். இது தினசரி அக்னியை வணங்கும் ஹோமம் ஆகும். அக்னி ஒன்று தான் எதையும் தனதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது.

தமிழ் சித்தர்களில் முக்கியமானவர் திரமூலர்.  பக்தி, ஆன்மிகம், மற்றும் யோகத்தின் மேல் கூர்ந்த உள்ளடக்கங்களைத் தன் படைப்புகளில் ஆழமாகவும் விஞ்ஞானரீதியாகவும் விளக்கியவர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட  இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.

மற்ற கட்டுரைகள் …