free website hit counter

ஈழத்து வழிபாட்டு மரபில் பேசப்படும் ஒரு சொல்வழக்கு, "வீட்டுப்பூஜை".  'விஜயதசமி', 'ஆயுதபூஜை' என தாய்தமிழகம் கொண்டாடடிக் கொண்டிருந்த வழிபாட்டுமுறையை, ஈழத்துச் சைவர்கள் 'வீட்டுப்பூஜை'யாகப் போற்றினார்கள்.

அம்மா சொல்லி இலக்சுமிய கும்பிட்டால் செல்வம் வந்துவிடுமா?. நடிகர் அரவிந்தசாமி பரிந்துரைத்த   'The Psychology of Money எனும் பணம்சார் உளவியல் புத்தகத்தைப் படித்தால் பணம் சேர்ந்து விடுமா ?

நவராத்திரி காலம் முப்பெரும் சக்திகளை வழிபடும் புண்ணிய நாட்களாகும். சக்தி வடிவங்களில் பிரதானமாக போற்றப்படுபவள் ஸ்ரீ துர்க்கை. பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் எவ்வித ஆபத்துக்களையும் தீர்க்கக் கூடிய மகாசக்தி துர்க்கை.

சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளை  அமாவாசை தினம் என்கிறோம். அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்பது சாஸ்திர மரபு.

இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட  இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.

இன்று சித்திரை மாத ரோஹினி நட்சத்திரம்.  சைவம் தழைத்தோங்க, சமணர்களின் சமய ஆக்கிரமிப்பினை, அறவழியால் மாற்றியமைத்த மங்கையர்க்கரசியாரின் குருபூஜை தினம்.

மற்ற கட்டுரைகள் …