free website hit counter

இந்தியாவில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா தொற்றின் 2வது அலை, கடந்த சில தினங்களாக குறையத் தொடங்கியிருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘எனக்கு அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி.குறுப்பு விருதை திருப்பித் தருகிறேன்.. 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்க்கப்பட வேண்டும்’ என்று காணொளி வழியாக மிகுந்த வருத்தத்துடன் அறிவிப்பு செய்திருக்கிறார் வைரமுத்து.

இந்திய ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் என்பது ரப்பர் ஸ்டாம்ப்பாகவும் (அலங்கார முத்திரை) ஆராயாமல் அங்கீரிக்கும் அதிகாரமாகவும் இருப்பது ஆபத்தானது என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சற்று குறையத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இனி பொறியில் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கீழ் செயல்படாத காரணங்களால் டுவிட்டர், பேஸ்புக் கடந்த இரு தினங்களாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: