free website hit counter

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் கணக்கெடுப்பதற்காக 3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய அதிகாரிகள் ஒரு வருடம் செலவிட உள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த மாபெரும் பணி ஓரளவு தாமதமானது.

சாத்தான்குளம் தந்தை,மகன் காவல் நிலைய கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் 30 நாள் விலக்கு அளிப்பை அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெள்ளிக்கிழமை அறிவித்ததை அடுத்து, இந்தியாவின் முக்கியமான எரிசக்தி விநியோகங்களுக்கான அணுகல் தற்காலிகமாக அதிகரித்தது.

ஈரானை தாக்க அமெரிக்கா தனது துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் ஒரு செய்தியை இந்தியா நிராகரித்துள்ளது.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் பரஸ்பர பலனளிக்கக்கூடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் மூத்த அரசியற்தலைவராக இருந்தவரும், சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு, தனது 101வயதில் இன்று 25 திகதி, பிற்பகல்  1.55க்கு உயிர் துறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: