free website hit counter

உத்தரகாண்டின் உத்தர்காஷியில் சில்க்யாராவில் கட்டுமானத்தில் இருக்கும் சுரங்கப்பாதையில், கடந்த நவம்பர் 12ந் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்குண்ட, 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று பெங்களூருவில் உள்ள அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தபோது, தேஜாஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார்.

இந்தியாவிலுள்ள இமயமலை மாநிலமான உத்தரகாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க இந்திய மீட்புப் படையினர் ஒன்பது நாட்களாக போராடி வருகின்றனர்,

கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …