free website hit counter

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

பாத்திமா ஷேக் ஒரு இந்திய கல்வியாளர் ஆவார், அவர் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் சக ஊழியராக இருந்தார் .

2000 ஆம் ஆண்டில் உலக ஏதிலிகள் தினத்தை நிறுவிய ஐ.நா.வின் கூற்றுப்படி, இப்போது உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.