தாமிரபரணி நாகரிகம் - தொல்லியல் துறையின் ஆவணப்படம்! கலாச்சாரம் Previous Article சுவிற்சர்லாந்து கோப்பி - சூடான விலையேற்றம் ! Next Article நடிகர் திலகத்தை போற்றிய கூகுள் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This ‘ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம்’ தொல்லியல் ஆவணப்படம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன தயாரிப்பில் உருவான இப்படம் இரண்டு பாகமாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம்’- ஆகஸ்டு 2021நேரம்-122 நிமிடங்கள்இயக்கம்-ஆர்.ஆர்.சீனிவாசன்தயாரிப்பு-செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். ஆவணப்படத்தைக் காண இந்த இணைப்புக்குச் செல்லவும். இணைப்பு : தாமிரபரணி நாகரிகம் Previous Article சுவிற்சர்லாந்து கோப்பி - சூடான விலையேற்றம் ! Next Article நடிகர் திலகத்தை போற்றிய கூகுள்