free website hit counter

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்கள் பெருமளவிலான உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளது.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணமாலை 2019இல் பதவியை இராஜினாமா செய்துவிட்டு பின் பாஜகவில் இணைந்தார்.தமிழ்நாட்டு பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பொது மக்களுக்குத் தடுப்பூசி போடப்படுவது கடந்த மூன்று நாட்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அது இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ‘ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம்’ என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கி உள்ளார். இதற்குரிய அமைச்சர் இன்று மாலை நியமிக்கப்படுவார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில், மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மனித சமுதாயத்தின் மகத்தான மாற்றங்களுக்கான, புரட்சிகரச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த, அறிவியலின் ஆற்றல்மிகு அழகான குழந்தையான திரைத்துறையின் சுதந்திரத்தினைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021.

கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை எழுச்சி, மற்றும் பரவல் காரணமாக, அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: