வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய நாளில் விசாக நட்சத்திரமும் கூடி வர வைகாசி விசாகம் எனச் சிறப்புப் பெறும்.
வேடுவர் சீர் கொணர்ந்த வெருகல் சித்திர வேலாயுதர் !
இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் அமைந்துள்ள, அழகிய முல்லைக்கிராமம் வெருகல்.
அட்சயம் உண்டாகட்டும் - வளங்கள் பெருகட்டும் !
நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி அட்சய திருதியை’ என போற்றப்படுகிறது.
காரடையான் நோன்பு !
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.
மாசில்லாதசிவம்
மகம் எனும் நட்சத்திரத்திற்கு ஒரு விசேசமான தன்மை உண்டு. அது என்னவெனில் ஜகத்தை ஆளும் தன்மை அவர்களிடம் நிறைந்திருக்கும். சிம்மராசியினர், ஆக இருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.
மகத்துவம் நிறைந்த மஹா சிவராத்திரி !
சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .
மனம் எனும் தோணி ...
நம் மனதைத் தோணி என்கின்றனர் ஞானியர். அது ஏன்...? மனதில் மூன்று குணங்கள் உள்ளன. அவைகள், தாமசகுணம், ராஜஸகுணம் மற்றும் சத்துவ_குணம் என்பதாகும்.