free website hit counter

மகம் எனும் நட்சத்திரத்திற்கு ஒரு விசேசமான தன்மை உண்டு. அது என்னவெனில் ஜகத்தை ஆளும் தன்மை அவர்களிடம் நிறைந்திருக்கும். சிம்மராசியினர், ஆக இருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.

நம் மனதைத் தோணி என்கின்றனர் ஞானியர். அது ஏன்...? மனதில் மூன்று குணங்கள் உள்ளன. அவைகள், தாமசகுணம், ராஜஸகுணம் மற்றும் சத்துவ_குணம் என்பதாகும்.

"நன்றே விளைகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அழித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே அருட் கடலே இமவான் பெற்ற கோமளமே"

திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி எனும் தமிழக்கிராமம். இதன் கடற்கரையில் அழகாகவும், கிராமத்தின் அடையாளமாகவும், கலாச்சாரப் பண்பாட்டுடன் கூடிய நம்பிக்கைத்தலமாகவும், அமைந்திருப்பது சல்லி அம்மன் கோவில்.

அயோத்தி 'ராமஜென்ம பூமி' என்றால், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா இந்துக்களால் 'கிருஷ்ண ஜென்ம பூமி' என அழைக்கபடுகிறது. இங்குள்ள மதுரா கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று வரும்  பயண அனுபவத்தை வாசகர்களுடன் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார் எழில்செல்வி.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வாழும் ஆழ்வார் எனவும், ஸ்ரீ கிருஷ்ண பிரேமி எனவும், பிரேமி அண்ணா எனவும், பிரேமி சுவாமிகள் எனவும் ஸ்ரீ அண்ணா எனவும் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், அவர் எக்கணமும் நேசித்த ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் சரணடைந்தார்.

இந்துக்களின் முக்கிய மத அனுஷ்டானங்களுக்குரிய ஒரு மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. அம்பிகையை ஒவ்வொரு வருடமும் ஆடிமாதத்தில் ஆராதனை செய்து வழிபாடாற்றுவது இந்துக்கள் கடமையாகக் கருதி வணங்கி வருகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …