free website hit counter

Sidebar

08
செ, ஏப்
53 New Articles

மதுரை ஆதீனம் 292 வது குருமஹா ஸன்னிதானம் நிறைவுபெற்றார் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மதுரை ஆதீனம் 292 வது குருமஹா ஸன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்கள்.

பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியவராக இருந்தாலும், அவர் கொண்டிருந்த தமிழ்ப்பற்றும், கருத்துரைக்கும் துணிவும் அவருக்கான சிறப்பிடத்தை வழங்கின.

தமிழகத்து ஆதீனங்களிலே ஈழத்தமிழர்களுக்காக அரசியற்களங்களில் பேசியவரும், துணிந்து ஆதரவு தெரிவித்தவரும் என்ற வகையில் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் இவருக்கான மரியாதை, ஏனைய ஆதினங்களை விட அதிகமாகவே இருந்தது எனலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula