எமது கடல் வளத்தை வெளிநாட்டினர் சுரண்டும் நிலை உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் அமைச்சுப் பதவிகளை வகிக்கக் கூடாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
“இரட்டை குடியுரிமையுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளை வகிப்பது நாட்டிற்கு பலனளிக்காது. அது, அந்த நபருக்கே பயனளிக்கும்.” என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
நான் அமைச்சுப் பதவியைக் கோரவில்லை: மைத்திரி
“நான் எந்தவொரு தருணத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைக் கோரவில்லை” என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் ‘டெல்டா’ பிறழ்வு வேகமாக பரவும் அபாயம்!
கொரோனா வைரஸின் புதிய திரிபான டெல்டா வகைப் பிறழ்வு நாட்டில் மிக வேகமாக பரவும் அபாயமுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகை கொழும்பில் இருந்திருந்தால் அதனையும் அரசாங்கம் விற்றிருக்கும்: எல்லே குணவங்ச தேரர்
தலதா மாளிகை கொழும்பில் இருந்திருந்தால், அந்த இடத்தினையும் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்றிருக்கும் என்று எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் மோசடி முறையில் சீனர்கள் அட்டை பிடிப்பு; மீனவர்கள் குற்றச்சாட்டு!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கௌதாரி முனைப்பகுதியில் சீனர்கள் அட்டை பிடித்து வருவதாக அந்தப் பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நிதியமைச்சராகிறார் பஷில்?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.