இலங்கை யாழ்ப்பாணத்திற்கு சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில்
நிலநடக்கம் ஏற்பட்டுள்ளது இந் நிலநடுக்கம் வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ளது.5.1 ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வின்சம்