free website hit counter

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை ஒட்டியே வெற்றிமாறன் எடுத்து வருகிறார் என்று தகவல் வெளியாகிவருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கியமானதாகக் கூறப்படுவது முககவசம். இதனை தொடர்பற்ற இருவருக்கு இடையிலான இடைவெளியைப் பேண முடியாத நிலையில், கண்டிப்பாக அணியுமாறு வலியுறுத்தப்படுகிறது.

46 வயது; 4 குழந்தைகளின் தாய் சசிரேகா. கணவர் P.கார்த்திகேயன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு, சேற்றுவா கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். தன் கணவரோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த இருவர் தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று விலகிச் சென்ற உடனே, ரேகா களத்தில், இல்லை இல்லை, அரபிக்கடலில் குதித்து விட்டார்.

பிரபலமான ஒரு இசைக் கலைஞரான Shruthi Veena Vishwanath தனது பேஸ் புக் சமூகவலைத்தளத்தில் இந்த இசைக் கோப்பினைப் பின்வரும் வரிகளுடன் பகிர்ந்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …