பேஸ்புக் ட்விட்டர்னு தங்கள் கருத்துக்களையும் தங்கள் உணர்வுகளையும் எழுத்து வடிவத்தில் எழுதி எழுதி கலைத்து போனவர்களையை பூஸ்ட் செய்யும் வகையில் புது வருகை தந்திருக்கின்றது இந்த Club House.
ஆப்கானிஸ்தானத்தின் மகள் !
திருமணமான நாளிலிருந்து ஆயிஷா கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியதுடன் அந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாமல் கணவர் வீட்டிலிருந்து தப்பித்தார்.
சோனு சூட்டை சந்திக்க 700 கி.மீ. பாத யாத்திரை மேற்கொண்ட சிறுவன் !
விஜய்காந்த் நடித்த ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பஞ்சாபி நடிகர் சோனு சூட். இதன்பின்னர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் வில்லன் நடிகராக நடித்து வருகிறார். சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார்.
பீகாரின் 'சைக்கிள் பெண்' ஜோதி தந்தையை பறிகொடுத்தார் !
இந்தப் படத்தையும், 15 வயதான ஜோதி என்கின்ற இந்தப் பெண்ணையும் அவ்வளவு எளிதாக நீங்கள் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு, இந்திய ஒன்றிய அரசால் திடீரென்று அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன் பல அசலான கதாநாயகிகளையும் கதாநாயகர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியது. அவ்விதம் உலகுக்கு அறிமுகமானவள்தான் இந்தப் பெண்.