free website hit counter

எண்ணியது இனிதாய் நடக்கப் போகும் 2024ம் புத்தாண்டில் பன்னிரு இராசிகளுக்குரிய விரவான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி : தனது வாழ்க்கையை தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் பயன்படுமாறு வாழும், பரந்த மனப்பான்மையும், இரக்க சிந்தனையும் கொண்ட மீன ராசி அன்பர்களே!

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம் : எடுத்த காரியம் எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் தனது புத்தி சாதுர்யத்தால், எவ்வள்வு கடினமான நேரத்திலும்,  திடமான சிந்தனையுடன் செயல்படுத்திவரும் கும்ப ராசி அன்பர்களே!

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள் : எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யும், கடல்போல பரந்த மனப்பான்மை உள்ளத்துடன் நட்புக்கு இலக்கணமாகத் திகழும் மகர ராசி அன்பர்களே!

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் கட்டிப் போடும் திறனும்,அன்பையும் பண்பையும் உணர்வோடும் உயிரோடும் இணைத்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை : எந்த சூழ்நிலையிலும் எடுத்த வேலையினை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் நீங்கள், நிதானத்தைக் கடைபிடித்து லட்சிய மனதுடன் செய்பட்டு எதிலும் எளிதாக வெற்றி பெறும் விருச்சிகராகி அன்பர்களே!

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் : அனைவரையும் சரிசமமாக மதித்து நடத்தும், நேர்மையான செய்லகளால் மற்றவர்களின் பாராட்டுதல்களையும் -  சுக்கிரனின் பூரண அருளாசியும் ஒருங்கே பெற்ற துலா ராசி அன்பர்களே ! இந்த ஆண்டில் அதி அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள்.

மற்ற கட்டுரைகள் …