free website hit counter

VAT அதிகரிப்பு: புதிய எரிபொருள் விலை அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இன்று (ஜன 01) காலை 5.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

பெட்ரோல் 92 - லிட்டருக்கு ரூ.20 அதிகரித்து ரூ.366 ஆக உள்ளது
ஆக்டேன் 95 - ரூ.38 அதிகரித்து ரூ.464 ஆக உள்ளது
ஆட்டோ டீசல் - ரூ.29 அதிகரித்து ரூ.358 ஆக உள்ளது
சூப்பர் டீசல் - ரூ.41 அதிகரித்து ரூ.475 ஆக உள்ளது
மண்ணெண்ணெய் - ரூ.11 குறைக்கப்பட்டு ரூ.236 ஆக உள்ளது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula