free website hit counter

பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு விடுக்கும் கோரிக்கை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அடிப்படைவாத கொள்கையுடன் சமூகத்தில் இருக்கும் நபர்களை  தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு அடையாளம் காட்டுமாறு  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான அடிப்படைவாதம்கொண்ட நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.  இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு பாதுகாப்பு தரப்பினருக்கு அவசியம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அடிப்படைவாத கொள்கையுடையோர் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, சமூகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபர்கள் மற்றும் சில அமைப்புகளை தொடந்தும் புலனாய்வு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வின்சம்

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: