இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது ! இலங்கை Previous Article இலங்கையில் இந்திய இராணுவமா ? Next Article இலங்கையில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம் ! Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இன்று (02) மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. Previous Article இலங்கையில் இந்திய இராணுவமா ? Next Article இலங்கையில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம் !