நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) ஆரம்பித்தது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை முழு நாட்டையும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில்,
வா ர இறுதியில், இத்தாலியிலுள்ள ஒரு பெரும் வணிவ வளாகத்தில் பொருட் கொள்வனவுக்காக நடந்து களைத்த நேரத்தில், கண்ணில் தெரிந்தது அந்தக் கபே பார். அந்த வணிக வளாகத்தின் கபே பாரில் கிடைக்கும் கப்பூச்சினோவின் சுவையும், நடந்த களைப்பும், சேர அங்கிருந்த இளைப்பாறு பகுதியில் அமர்ந்து கொண்டேன்.