free website hit counter

வருமானம் இழந்தோருக்கு இம்முறை 2000/=

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்ட நிலையில் தொற்றாலர் எண்ணிக்கையும் மரண வீதமும் அதிகரித்த நிலையில்

இலங்கை அரசினால் ஆகஸ்ட் 20 ம் திகதி முதல் ஆகஸ்ட் 30 வரை நாடு முடக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து லொக்டவ்ன் காலப்பகுதியில் வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு 2000/= வழங்கும் செயற்திட்டம் எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மாவட்ட செயலகங்களுக்கு வருமானத்தை இழந்த குடும்பங்களின் விபரங்களை திரட்டுமாரு நிதி அமைச்சினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வின்சம்

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: