free website hit counter

நாட்டில் எந்நேரத்திலும் எரிபொருள், மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாட்டில் தற்பொதைய நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்நேரத்திலும் தட்டுப்பாடு ஏற்படலாம்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் பொருட்களின் விலை குறையாது, குறைக்கவும் முடியாது.மக்கள் தற்காலிக நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க பழகவேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் எந்நேரத்தில் எரிபொருள்,மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பது தெரியாத அச்சுறுத்தல் நிலையில் உள்ளோம் எனவும் அவர் கூறினார். நாட்டின் தற்போதைய நிலைகுறித்து கருத்துதெரிவிக்கும்போது இதனை தெரிவித்திருந்தார்

-வின்சம் -

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: