வடக்கு- கிழக்கு மீள்குடியேற்ற இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமனம்! இலங்கை Previous Article காகத்தைக் கொன்று இறக்கையைத் தொங்கவிட்டால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அமைதியாவார்கள்: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ Next Article கோட்டா தோற்றதால் பஷிலை களமிறங்குகின்றனர்: நளின் பண்டார Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை அவர் பெற்றுக்கொண்டார். கீதநாத் காசிலிங்கம் பிரதமரின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Previous Article காகத்தைக் கொன்று இறக்கையைத் தொங்கவிட்டால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அமைதியாவார்கள்: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ Next Article கோட்டா தோற்றதால் பஷிலை களமிறங்குகின்றனர்: நளின் பண்டார