இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் (எல்பிஎல்) தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கிரிகட் அணியில் இலங்கை வீரர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) முதன்முறையாக நடத்திய ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் 2019-21 சுற்று சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாற்றினை இன்றிரவு நாங்கள் உருவாக்கினோம் : ஷாகா
"சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாறு ஒன்றினை நாங்கள் இன்றிரவு உருவாக்கினோம்," என சுவிற்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவன் கிரானிட் ஷாகா கூறினார்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு தகர்க்கப்பட்டது
பாதுகாப்பு உயிர் குமிழியை மீறியதனால் நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோரை இலங்கை கிரிக்கட் சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது.
32வது ஒலிம்பிக் போட்டி : இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பானில் அடுத்தமாதம் நடைபெறப்போகும் 32வது ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து செல்லவுள்ள வீரர்களுக்கு பிரதமர் மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்டது லங்கா பிரீமியர் லீக் 2021 தொடர்பான அறிவித்தல்
இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) தனது உள்நாட்டு டி20 லீக், லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) க்கான வீரர் பதிவை திங்கட்கிழமை (ஜூன் 21) தொடங்கி ஜூன் 28 வரை தொடரும்.