பயிற்சியாளராக ராகுல் டிராவிட்
இத்தாலியின் வலுவான ஆட்டத்தில் பலமான அடிவாங்கித் தோற்றது சுவிஸ் !
ஐரோப்பிய வெற்றிக் கிண்ணத்திற்கான (UEFA Euro+2020) கால்பந்தாட்டப் போட்டித் தொடரின், 15 வது போட்டி இன்று இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இதில் A குழுநிலையில் இரண்டாவது போட்டிக்காக, இத்தாலி, சுவிஸ் அணிகள் மோதிக்கொண்டன.
அமெரிக்காவில் விளையாடும் அர்ஜுன ரனதுங்கவின் மகன்
யூரோ கால்பந்துப்போட்டி 2020 : மைதானத்தில் மயங்கிய விழுந்த டென்மார்க் வீரர்
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி 2020 கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இலங்கை கிரிகட் சம்மேளனத்தின் உடல் தகுதி சோதனைகள் குறித்து பேசிய மாலிங்க.
கடந்த சில நாட்களாக மாலிங்கா தனது யூடியூம் மூலம் இளம் வீரர்களுக்காக தனது அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிவருகின்றார். இதன் மூலம் அவருக்கான அங்கீகாரம் மேலும் வழுவடைந்துள்ளது.