free website hit counter

இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை வெகுவாக வெளிக் காட்டிக் கொண்டு வரும் அணியான வங்க தேசம் இன்று வியாழக்கிழமை டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் பலப் பரீட்சை நடத்தியது.

திங்கட்கிழமை டவுண்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்க தேச அணிகள் மோதிய போட்டியில் வங்க தேச அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 16 ஆவது ஒரு நாள் போட்டி கனமழை காரணமாக டாஸ் கூட போடப் படாது ரத்து செய்யப் பட்டது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங், சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிட்டார். 

இவ்வருடம் ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பிரிஸ்டொல் மைதானத்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப் பட்டது.

ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் திங்கட்கிழமை இடம்பெற்ற 6 ஆவது மேட்ச்சில் இங்கிலாந்து அணியை 14 ரன்களால் வீழ்த்தி வெற்றி கொண்டது பாகிஸ்தான் அணி.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. பிரித்தானியாவின் இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: