இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை அவுஸ்திரேலியா 64 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுடன் போராடித் தோற்றது வங்க தேசம்!
இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை வெகுவாக வெளிக் காட்டிக் கொண்டு வரும் அணியான வங்க தேசம் இன்று வியாழக்கிழமை டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் பலப் பரீட்சை நடத்தியது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் வங்க தேசம் திரில்லிங் வெற்றி! : 5 போட்டிகளிலும் ஆப்கான் தொடர் தோல்வி
திங்கட்கிழமை டவுண்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்க தேச அணிகள் மோதிய போட்டியில் வங்க தேச அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கான 16 ஆவது போட்டி மழை காரணமாக ரத்து!
இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 16 ஆவது ஒரு நாள் போட்டி கனமழை காரணமாக டாஸ் கூட போடப் படாது ரத்து செய்யப் பட்டது.
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து யுவராஜ் சிங் ஓய்வு!
இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங், சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிட்டார்.
மழை காரணமாக வெள்ளிக்கிழமை இலங்கை பாகிஸ்தான் அணிகளின் போட்டி ரத்து!
இவ்வருடம் ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பிரிஸ்டொல் மைதானத்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப் பட்டது.
14 ரன்களால் இங்கிலாந்தை வெற்றி கொண்டது பாகிஸ்தான்!
ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் திங்கட்கிழமை இடம்பெற்ற 6 ஆவது மேட்ச்சில் இங்கிலாந்து அணியை 14 ரன்களால் வீழ்த்தி வெற்றி கொண்டது பாகிஸ்தான் அணி.