இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி இலகு வெற்றியினை பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் டி20 வெற்றி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது இருபதுக்கு -20 போட்டி நேற்று ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைப்பெற்றது.
குருனால் பாண்டியாவுக்கு கொரொனா தொற்று
இன்று இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பிக்க இருந்த இரண்டாவது டி20 போட்டி குருனால் பாண்டியாவிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதனால் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்ட்ரேலியா
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
புதிய வீரர்களுடன் மீண்டும் இந்திய அணி வெற்றி
இந்தியா மற்றும் இலங்கையிடைலான மூன்று போட்டிகளை கொண்ட தொடரின் டி20 போட்டியின் முதலாவது டி20 போட்டி நேற்று ஆர். பிரமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய்
2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இலங்கை: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி
மூன்று தொடர்களை கொண்ட ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இறுதி போட்டியில் 3 விக்கெட்டுக்களால் இந்திய அணியினை வெற்றி கொண்டது.