free website hit counter

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் என்ற ராசித் கான் T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.

2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இந்தியா அறிவித்தது.  எம்.எஸ் தோனி இந்த அணிக்கு அலோசகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 157 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தொடர் தீர்மானகரமான ஆட்டம் செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.

மற்ற கட்டுரைகள் …