ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்ச் கேப்பை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.
மீண்டும் அணியில் இணையும் மேத்யூஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை அணியுடன் இணைந்தார் மஹேல ஜெயவர்த்தனே!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) டி-20 உலகக் கிண்ண தகுதிக்கான தேர்வு போட்டியில் தயாராகும் தேசிய கிரிக்கெட் வீரர்களுடன் இலங்கை கிரிக்கெட் அணி ஆலோசகர் மஹேல ஜெயவர்த்தனே நேற்று அபுதாபியில் இணைந்தார்.
வசீம் கான் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
IPL இல் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள்
இம்முறை IPL தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளன.
அணித்தலைவர் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி
T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இந்திய T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்காக இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க வீரர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம்
வானிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐபிஎல் 2021 இல் பங்கேற்க 6 தென்னாப்பிரிக்கர்களுடன் நாளை சிறப்பு விமானத்தில் துபாய்க்கு செல்ல உள்ளனர்.