இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாகக் செலுத்திக் கொள்வதைவிட எதிர்காலத்தில் நிறைய கோப்பைகளை இழக்கத் தயாராக இருப்பதாக பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர்.