மார்ச் 26 ஆம் திகதி நடைபெறும் முதல் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
செல்சியா கால்பந்து கிளப்பை விற்பனை செய்ய முடிவு செயதுள்ளதாக அதன் உரிமையாளர் ரோமன் அப்ராமோவிச் அறிவித்துள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.
உலக டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
1½ வருடத்திற்கு முன்பு புஜாரா, ரகானே ஆகிய இருவராலும் இந்திய அணி உயர்ந்த நிலையில் இருந்தது என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்தன.