free website hit counter

சர்வதேச போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணியை தேர்வு செய்யும் போட்டியில் சாய்னா நேவால் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்து உள்ளார்.

71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒரு வாரமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது.

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கிறிஸ் சில்வர்வுட் நியமனம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மதுபோதையில் மும்பை வீரர் 15-வது மாடியின் பால்கனியில் சாஹலை தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2022 உள்ளிட்ட பல்வேறு போட்டிளுக்கான பயிற்சிகள் மற்றும் உத்திகளை வெளிநாட்டு பயணங்கள் மூலம் அறிந்த கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்ற கட்டுரைகள் …