பஞ்சாப்பில் சாஹிப்-அனந்தப்பூர் சுங்க சாவடி கட்டணம் இலவசம் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.
நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம்.
மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத ஒருமுறை மட்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நேற்று நிறைவு பெற்றது.