முன்பதிவு தொடங்கிய நாள் முதல் அனைத்து டிக்கெட்டுகளும் உடனுக்குடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அபுதாபியில் முதலீட்டாளர்கள் மாநாடுக்கு செல்ல முதலமைச்சருக்கு தடை.
வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
ஆயுதங்கள், பணம் மற்றும் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.
5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்.
நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.