free website hit counter

கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, உடனடியாக மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அவர்களிடம் “நான் திரும்பவும் அரசியலுக்கு வருவேன் என்பதுபோன்ற எண்ணம் பல மக்களிடம் இருந்ததை கவனித்தேன்.

ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போவதும் உருமாறுவதும் எல்லா நடிகர்களுக்கு வசமாகும் நடிப்பு முறை அல்ல. அதை இன்றைய நடிப்புப் பள்ளிகள் ‘நேச்சுரல் ஆக்டிங்’ என்கின்றன.

சிம்புவுடன் முதன் முதலில் கௌதம் மேனன் கூட்டணி அமைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

அஜித்தின் ' வலிமை ' படம் இந்த ஆணடு தீபாவளிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அன்மையில் அப் படத்தின் முதல் தோற்றம் வெளியானது.

பாலிவுட்டின் கனவுத் தாரகை, மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் தற்போது வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் கதாநாயகி.

சென்னையின் உண்மையான் அடையாளம் என்பது ‘கருப்பர் நகரம்’ என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட வடசென்னைதான்.

உறியடி, உறியடி 2 ஆகிய படங்களை எழுதி, இயக்கி, நடித்தார் விஜய்குமார். இதில் உறியடி 2 படம் தூத்துகுடி ஸ்டெர்லைட் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கியதால் தன்னார்வத் தொண்டுநிறுவனங்களில் பாராட்டுகள் அவருக்குக் கிடைத்தன.

திரையுலகில் தோல்வியுற்றவர்கள் ஜவுளிக்கடை உள்ளிட்ட சிறுதொழில்களில் ஈடுபடுவது வழக்கம். திரையுலகில் வெற்றிபெற்றவர்களோ,  அதன் போதைக்கு அடிமையாகி படம் தயாரிப்பார்கள்.

இது நேற்று சென்னையில் நடந்த சம்பவம் இது. சென்னையின் இதயமாக விளங்கும் அண்ணா சாலையில் 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …