free website hit counter

புதுமையான விஷயங்களை தமிழ் சினிமாவில் முயன்றுவருபவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன்.

தனக்கென பெருங்கூட்டமான தமிழ் ரசிகர்களை கிரிக்கெட் மூலம் வென்றெடுத்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சொந்த பட நிறவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கத்தில், இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரோபர்ட்டோ ஜஜ்ஜாரோ ஒளிப்பதிவில், ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று வெளியானது 'பூமிகா' திரைப்படம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’படம் முடிந்து திரையரங்க வெளியிட்டுக்காக காத்திருக்கிறது.

சினிமா, கிரிக்கெட், கால்பந்து என மூன்றில் எந்தப் பொழுதுபோக்காக இருந்தாலும் ரசிகர்கள் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்வதும் தங்கள் அபிமான பிரபலத்தைக் கொண்டாடுவதும் உலகம் முழுவதுமே உண்டு.

சாமி, சிங்கம் பட வரிசைகளை இயக்கி, கமர்ஷியல் கிங் என்று பெயரெடுத்தவர் இயக்குநர் ஹரி.

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது கல்கியின் பொன்னியின் செல்வன்.

விஜய்சேதுபதி நடித்த 'புரியாத புதிர்', ஹரிஷ் கல்யாண் நடித்த 'ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' மற்றும் இன்னும் வெளிவராத ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

கதாநாயகிகளுடன் ஜாலியாகப் பழகினாலும் வெள்ளந்தியான நடிகராக திறந்த புத்தகமாக இருப்பவர் நடிகர் ஆர்யா. அவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அஜித்தின் 60-வது படமான வலிமையை ஹெச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து முடித்துள்ளார்.

மறைந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புனைவுடன் கூடிய வரலாற்று நாவல் ‘பொன்னியின் செல்வன்’.

மற்ற கட்டுரைகள் …