மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
'காட்ஸில்லா' படத்தில் விஜய் தேவரகொண்டா!
தெலுங்கு சினிமாவின் டார்லிங் என்று அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா டோலிவுட்டின் நம்பர் 1 நாயகனாக விளங்கி வருகிறார்.
விக்ரமுக்கு கொம்பு முளைத்தது!
‘ஜெகமே தந்திரம்’எனும் குப்பைப் படத்தைக் கொடுத்து ரசிகர்களிடமும் விமர்சகர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டவர் கார்த்திக் சுப்புராஜ்.
விஜய்சேதுபதிக்கு ரசிகர்களின் கேள்வி!
பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய் சேதுபதி, தனது படக்குழுவுடன் சென்று அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற சூரரை போற்று
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரியாவின் சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்று சாதனைபடைத்துள்ளது.
ஒரு புகைப்படத்திற்கு 3.5 மில்லியன் லைக்குகள்!
பெங்களூரு பெண்ணா ராஷ்மிகா மந்தனா கிரீக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
சி.வி.குமாரின் கொற்றவை: மூன்று பாகங்களாக ஒரு தமிழ் சினிமா!
வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு.
நயன்தாராவின் அழுகையும் சிரிப்பும்!
சித்தார்த் - ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அவள்’ என்ற பேய் படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ்.
வைகைப் புயலே வியந்த பொய்!
மீம்களின் அரசன் என்று புகழப்படும் வடிவேலு,
பிக்பாஸ் சீசன் 5-ல் கமலின் அரசியலுக்கு தடை!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார்
ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு அதிரடி நிறுத்தம் !
கார்த்தியை வைத்து சிறுத்தை, அஜித்தை வைத்து வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. அவருடைய இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வரும் படம்‘அண்ணாத்த’. சன் டிவி தயாரித்து வரும் இந்தப் படத்தை தீபாவளித் திருநாளில் வெளியிடத் தயாரிப்பாளர் தரப்பு திட்டமிடப்பட்டுள்ளது.