தமிழ், தெலுங்குப் படவுலகில் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாக சைதன்யா - சமந்தா நட்சத்திர தம்பதியின் பிரிவு.
வெளியானது வடிவேலுவின் நாய் சேகர் பர்ஸ்ட் லுக்
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு
"நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம்
சிவகார்த்திகேயன் - பொன் ராம் மோதல்!
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
ஷாரூக் கான் மகனுக்கு ஹிருத்திக் ரோஷன் ஆதரவு!
கடந்தவாரம் இந்திய அளவில் பேசப்பட்ட ஒரு செய்தி ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கானின் கைது விவகாரம்.
‘வலிமை’படத்தின் கதை இதுதான் : சாத்தான்களின் அடிமைகள்!
ஹாலிவுட் படங்களுக்குத்தான் ‘கிளிம்பஸ்’ காட்சிகள் வெளியிடும் வழக்கம் இருந்து வருகிறது.
நடிகர் சங்கத் தேர்தல்: பிரகாஷ் ராஜுடன் மோதும் சீனியர் நடிகரின் மகன்!
தமிழ்சினிமா நடிக்கும் நடிகர்களின் பாதுகாப்புக்காக ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உள்ளது. அதுபோல், மலையாள நடிகர்களுக்கு ‘அம்மா’ என்ற சங்கம் இருக்கிறது.
விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு: அமெரிக்கா - ரஷ்யா என்ன நிலவரம்?
‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம், ஹாலிவுட்டின் அதிரடியான அறிவியல் புனைவுப் படங்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
மீண்டும் ராமேஸ்வரத்தில் முகாமிட்ட இயக்குநர் ராம்!
இயக்குநர் ராம் தன்னுடைய கடந்த சில படங்களில் ராமேஸ்வரத்தில் சில காட்சிகளைப் படப்பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஜோதிகாவின் முடிவுகள் பற்றி மனம் திறந்த சூர்யா!
தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெயிண்மெண்ட் மூலம் தரமான சிறு பட்ஜெட் படங்களை அதிகமாகத் தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா.
சனிக்கிழமைக்குப் பின் சமந்தா ஒப்புக்கொண்ட தமிழ் படம் !
கடந்த சனிக்கிழமை தொடங்கி ஊடகங்களில் அதிகமாக இடம்பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமண உறவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
விஜய் சேதுபதி நடிப்பு மற்றும் தயாரிப்பில் முகில் திரைப்பட டீசர்!
விஜய் சேதுபதி நடிப்பு மற்றும் தயாரிப்பில் முகில் திரைப்பட டீசர்!