free website hit counter

ஒரு காலத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகராக விளங்கியவர் சின்னி ஜெயந்த். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் பேசும் வித்தியாசமான மொழி ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டாபரம்பரை’ படத்தை அவருக்கு மனைவியாக மாரியம்மா என்ற வேடத்தில் நடித்தவர் துஷாரா விஜயன்.

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களில்‘வாத்தி கம்மிங்’நடனப் பாடல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி பின்னர் அந்தக் காணொளிகளை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி. ‘பிரேமம்’ படம் தமிழ் நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியதால், நிவின் பாலிக்கு இங்கேயும் ரசிகர்கள் உண்டு.

‘உலகம்மை’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் 96, மாஸ்டர் படங்களில் நடித்த கௌரி கிஷன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் நடிக்கின்றனர்.

டிக் டாக் ஆப்பில் பிரபலமாக இருந்த நகைச்சுவையாளர் ஜி.பி.முத்து. தமிழ் நாட்டின் நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூ-டியூப் பக்கம் ஒன்றை தொடங்கி தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

தமிழ் சினிமா மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஏன் சில வங்காளப் படங்களும் கூட அன்றைய கோடம்பாக்கத்தில் படமாகியிருக்கின்றன.

ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு. அம்பேத்கர் மற்றும் பெரியார்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்?’ படத்தில் நடித்த காயத்திரி விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்திருந்தாலும் இடையில கொஞ்சம் காணாமல் போனார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி என்றாலே அவரது தாய்மொழிப்பற்று உலகத் தமிழ் ரசிகர்கள் நன்கு அறிந்த ஒன்று.

மற்ற கட்டுரைகள் …