free website hit counter

நடிகர் ரஹ்மானுக்கு ஸ்டுடியோ கொடுத்த ராதிகா !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகர் ரஹ்மான் மலையாளத்தில் ஹீரோவாக நடித்து வரும் படம் சமாறா.

இப்படத்தின் படபிடிப்பு முடிந்து, ரஹ்மான் தவிர அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள். கேரளாவில் கொரோனா அதிகம் இருப்பதால் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழ்நிலை. தீபாவளி சமயம் என்பதால் சென்னையில் அனைத்து ஸ்டுடியோவும் பிசியாக உள்ளது.

இதை கேள்விபட்ட ராதிகா, தனது ராடன் டப்பிங் தியேட்டரில் வந்து டப்பிங் செய்து கொள்ளுமாறு ரஹ்மானுக்கு உதவினார். பொதுவாக ராடன் தயாரிக்கும் படம் அல்லது டிவி சீரியல் டப்பிங் மட்டும் தான் அங்கு நடக்கும். ரஹ்மானுக்காக ஸ்டுடியோவை விட்டுக் கொடுத்தார் ராதிகா. இவர், தமிழகத் தேர்தலுக்கு முன்பே, சித்தி சீரியலிருந்து விலகி, அரசியலில் இறங்கி தோல்வியைச் சந்தித்தார். மேலும் தற்போது திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துவருகிறார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: