திவ்யா பாரதி நினைத்தது ஒன்று கிடைத்தது ஒன்று!
கீர்த்தி ஷெட்டிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
நாயின் துணையுடன் துப்பறியும் ஜனனி ஐயர்!
காரைக்குடியில் சிவகார்த்திகேயன்!
ரஜினி - நெல்சன் கூட்டணி அதிகாரபூர்வ அறிவிப்பு!
‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய 169-வது படத்தை சன் டிவி நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்ற செய்தி உறுதியாகியிருந்த நேரத்தில் 4தமிழ்மீடியா, அந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார் என்பதை கடந்த இரு தினங்களுக்கு முன்பே முந்தித் தந்தது.
விஜய் மகன் இயக்கத்தில் விக்ரமின் மகன்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகான்’. இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஜெய் பீம்: 100 நாள் கொண்டாட்டமும் ஆஸ்கர் நிராகரிப்பும் !
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யா தயாரித்த அந்த படம் பழங்குடியின இருளர் மக்கள் மீது அதிகார வர்க்கம் எப்படி தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது அதனால், அந்த எளிய மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
எழுத்தாளர்களைக் கவர்ந்துள்ள படம்!
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’.
எஸ்.கேயுடன் ஜோடி சேர்ந்தார் சாய் பல்லவி!
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘டான்’.
ரஜினியை இயக்கும் நெல்சன்!
ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தையும் சன் டிவி நிறுவனமே தயாரிக்கிறது.