ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
ஓமைக்ரானுக்கு நடுவே 19-வதுசென்னை சர்வதேச படவிழா !
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா பெருந் தோறறு நோயின்பு புதிய மரபு திரிபு வைரஸ் ஓமைக்ரான் பரவி வரும் நிலையில் சென்னை சர்வதேச படவிழா தொடங்க இருக்கிறது.
சிம்பு - ரஜினி படங்களின் டாப் சீக்ரெட் - திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி !
மாநாடு வெற்றிவிழா பத்திரிகையாளர் சந்திப்புக்கு படத்தின் நாயகன் சிம்புவுக்கு முறைப்படி அழைப்புக் கொடுத்து அவரும் வருவதாகத்தான் சொல்லியிருக்கிறார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினியும் இளையராஜாவும் !
‘பா’, ‘சீனி கம்’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’படங்களின் மூலம் பாலிவுட்டில் புகழ்பெற்ற தமிழ் நாட்டு இயக்குனர் பால்கி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை ஒன்றைக் கூறியுள்ளாராம். அது ரஜினிக்குப் பிடித்துள்ளது. காரணமும் உண்டு.
விஜய்க்கு மீண்டும் தலைவலி கொடுக்கும் எஸ்.ஏ.சி! மாநாடு வெற்றி விழாவில் வில்லங்கப் பேச்சு!
சிம்பு நடித்து, வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் ‘மாநாடு’. தமிழ்நாடு கடும் மழையிலும் வெள்ளத்திலும் சிக்கியிருந்த கடந்த 4 வாரங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
எனது படங்கள் இப்படித்தான் இருக்கும்! - பா.இரஞ்சித் பேச்சு!
சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது .
எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர். ஆர்.ஆர் ட்ரெய்லர்
எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர். ஆர்.ஆர் ட்ரெய்லர்
பிரபுதேவாவின் மை டியர் பூதம் வீடியோ பாடல்!
பிரபுதேவாவின் மை டியர் பூதம் வீடியோ பாடல்!
கமல்ஹாசனுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் கடும் கண்டனம்
மதிப்புக்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு,..
ஜெயகாந்தனின் புதல்வர்கள் ஜெ. காதம்பரி, ஜெ. ஜெயசிம்மன், ஜெ. தீபலட்சுமி ஆகியோர் எழுதுவது.
கக்கனின் மகனுக்கு இந்த நிலை!
தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார்.
பா ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் ட்ரெய்லர்!
பா ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் ட்ரெய்லர்!