உலகளாவிய சேவைகள் முடங்கியது - கணினிச் செயற்பாட்டுத் தவறு காரணம் !
இன்று வெள்ளிக்கிழமை (19.07.24 ) கணினி தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட ஒரு தவறின் காரணமாக, உலகின் பல விமான நிலையங்கள் மற்றும் பிற சேவைகளில் பெரிய இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தோல்வியை ஒப்புக்கொண்டார், தொழிற்கட்சி மகத்தான தேர்தலில் வெற்றி
கோவிட் தடுப்பூசியின் பாதகமான விளைவுகளை மறைத்ததற்காக ஃபைசர் மீது வழக்கு
பூமியின் அளவிலான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
சூரியனை விட 100 மடங்கு குறைவாக பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நட்சத்திரத்தையும் அதன் பூமி அளவிலான புதிய கிரகத்தையும் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சஹாரா தூசினால் செம்மஞ்சளாக மாறிய ஏதென்ஸ் நகரம்
கீரிஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் நேற்று செவ்வாய்கிழமையிலிருந்து செம்மஞ்சள் நிறத்தில் காட்சி தருகிறது.